குயினர்
kuyinar
மணியில் துளையிடுவோர் ; தையற்காரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தினர் துளையிடுவோர். திருமணி குயினரும் (மதுரைக். 511). 1. Those who polish and perforate gems; தையற்காரர். (பிங்.) 2. Tailors;
Tamil Lexicon
kuyiṉar,
n. குயில்2-.
1. Those who polish and perforate gems;
இரத்தினர் துளையிடுவோர். திருமணி குயினரும் (மதுரைக். 511).
2. Tailors;
தையற்காரர். (பிங்.)
DSAL