அகவுநர்
akavunar
பாடுவோர் ; ஆடுவோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடுபவர். அகவுநர் நாநவில் பாடல் (பரிபா.15,42). 2. Singers; ஆடுபவர். 1. Dancers;
Tamil Lexicon
akavunar
n. அகவு-.
1. Dancers;
ஆடுபவர்.
2. Singers;
பாடுபவர். அகவுநர் நாநவில் பாடல் (பரிபா.15,42).
DSAL