Tamil Dictionary 🔍

அவிர்

avir


ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித்.22, 19). Splendour, glitter;

Tamil Lexicon


s. brightness, glitter, ஒளி.

J.P. Fabricius Dictionary


, [avir] ''s.'' Light, splendor, பிரகாசம். 2. Grass, புல்லு. (பாரதம்.)

Miron Winslow


avir
n. அவிர்-.
Splendour, glitter;
பிரகாசம். அடர்பொன் னவிரேய்க்கும் (கலித்.22, 19).

DSAL


அவிர் - ஒப்புமை - Similar