Tamil Dictionary 🔍

அகவாயில்

akavaayil


உள்வாயில் ; மனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம். அகவாயி லெண்ணத்தி னேற்ற மறிந்து (குருபரம்.258). Mind;

Tamil Lexicon


aka-vāyil
n. id.+.
Mind;
மனம். அகவாயி லெண்ணத்தி னேற்ற மறிந்து (குருபரம்.258).

DSAL


அகவாயில் - ஒப்புமை - Similar