அகவாய்
akavaai
உள்ளிடம் ; கதவுநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளிடம். அகவாயிற் பெருச்சாளி (திவ்.திருமாலை, 7,வ்யா.35). Interior, inside; கதவுநிலை. திருக்கற்றளிப் பலகைப்படையும் பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான் (Pudu. Insc. 635). 1. Door-frame; மனம். (சம். அக. Ms.) 2. Mind;
Tamil Lexicon
aka-vāy
n. அகம்+.
Interior, inside;
உள்ளிடம். அகவாயிற் பெருச்சாளி (திவ்.திருமாலை, 7,வ்யா.35).
aka-vāy
n. id.+.
1. Door-frame;
கதவுநிலை. திருக்கற்றளிப் பலகைப்படையும் பஞ்சரமும் அகவாயுஞ் செய்தான் (Pudu. Insc. 635).
2. Mind;
மனம். (சம். அக. Ms.)
DSAL