பகல்வாயில்
pakalvaayil
பகலின் வாயிலான கிழக்குத்திசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பகலின் வாயில்] கீழ்த்திசை. பகல்வாயி லுச்சிக் கிழான்கோட்டம் (சிலப், 9, 10). East, as the gate of the day ;
Tamil Lexicon
pakal-vāyil
n. . id. +.
East, as the gate of the day ;
[பகலின் வாயில்] கீழ்த்திசை. பகல்வாயி லுச்சிக் கிழான்கோட்டம் (சிலப், 9, 10).
DSAL