Tamil Dictionary 🔍

அகவல்

akaval


அழைத்தல் , கூவுதல் ; மயிலின் குரல் ; இசைத்தல் ; பாடுதல் ; கூத்து ; கூத்தாடல் ; ஆசிரியப்பாவுக்குரிய ஓசை ; ஆசிரியப்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்தாடல். (பிங்.) 6. Dancing; ஆசிரியப்பா. (தொல்.பொ. 393.) 4. One of four chief kinds of metre; அகவற்பாவுக்குரிய ஓசை. (காரிகை. செய்.1.) 3. Rhythm peculiar to akaval metre; எடுத்தலோசை. (பிங்.) 2. High tone, acute accent; அழைக்கை. (பிங்.) 1. Calling, addressing; மயிற்குரல். (பிங்.) 5. Screech of the peacock;

Tamil Lexicon


s. the cry of a peacock; 2. a kind of verse, ஆசரியப்பா; 3. v. n. calling.

J.P. Fabricius Dictionary


, [akvl] ''s.'' The call or cry of a peacock, மயிற்குரல். 2. A dance, கூத்து. 3. A species of verse called ஆசிரியப்பா. 4. A peculiar musical sound, ஓர்பாவோசை. ''(p.)''

Miron Winslow


akaval
n. id.
1. Calling, addressing;
அழைக்கை. (பிங்.)

2. High tone, acute accent;
எடுத்தலோசை. (பிங்.)

3. Rhythm peculiar to akaval metre;
அகவற்பாவுக்குரிய ஓசை. (காரிகை. செய்.1.)

4. One of four chief kinds of metre;
ஆசிரியப்பா. (தொல்.பொ. 393.)

5. Screech of the peacock;
மயிற்குரல். (பிங்.)

6. Dancing;
கூத்தாடல். (பிங்.)

DSAL


அகவல் - ஒப்புமை - Similar