Tamil Dictionary 🔍

அகல்

akal


விளக்குத் தகழி ; சட்டி ; விரிவு ; ஓர் அளவு ; வெள்வேல் மரம் .(வி) விலகு , நீங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அல்குல். (W.) 5. Pudendum muliebre; நாடு. (பொதி. நி.) 4. Country, province; பரப்பு. (W.) 3. Extent of space; ஊரின் உட்புறம். (பொதி. நி.) 2. The interior or inner part of a town or village; உள்ளூர். (பொதி. நி.) 1. Inland town or village; (சங்.அக.) 5. Panicled babul. See வெள்வேல். . 4. Toothed-leaved tree of heaven. See பெருமரம். (W.) ஓர் அளவு. (தொல்.எழுத்.170,உரை.) 3. A measure of capacity; விளக்குத் தகழி. திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பி (பெரியபு.கலிய.15). 2. Hallow earthen lamp; சட்டி. காரகற்கூவியன் (பெரும்பாண். 377). 1. Small earthen pot, as having a wide mouth;

Tamil Lexicon


s. a small earthen lamp, தகழி; 2. width, அகலம்.

J.P. Fabricius Dictionary


, [akl] ''s.'' The hollow or bowl of an open lamp; தகழி. ''(c.)'' 2. An euphemism for the ''mons veneris'', அல்குல். 3. A tree, பெருமரம். Ailanthus excelsa, ''L.'' 4. width, breadth, expanse, விரிவு. ''(p.)''

Miron Winslow


akal
n. அகல்-.
1. Small earthen pot, as having a wide mouth;
சட்டி. காரகற்கூவியன் (பெரும்பாண். 377).

2. Hallow earthen lamp;
விளக்குத் தகழி. திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பி (பெரியபு.கலிய.15).

3. A measure of capacity;
ஓர் அளவு. (தொல்.எழுத்.170,உரை.)

4. Toothed-leaved tree of heaven. See பெருமரம். (W.)
.

5. Panicled babul. See வெள்வேல்.
(சங்.அக.)

akal
n. அகல்-.
1. Inland town or village;
உள்ளூர். (பொதி. நி.)

2. The interior or inner part of a town or village;
ஊரின் உட்புறம். (பொதி. நி.)

3. Extent of space;
பரப்பு. (W.)

4. Country, province;
நாடு. (பொதி. நி.)

5. Pudendum muliebre;
அல்குல். (W.)

akal-
3 v. intr.
To be worn out;
நைந்து கிழிதல். வேஷ்டி அகன்று போயிற்று. (W.)

DSAL


அகல் - ஒப்புமை - Similar