கவல்
kaval
வருத்தம் , துயரம் ; மனக்கலக்கம் ; பல நினைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனங்கவ லொழிகென (மணி. பதி. 52). See கவலை1, 1, 2, 3.
Tamil Lexicon
s. care, sorrow, கவலை.
J.P. Fabricius Dictionary
, [kvl] ''s.'' Care, affliction, கவலை. (நீதிநெ.) ''(p.)''
Miron Winslow
kaval
n. கவல்-.
See கவலை1, 1, 2, 3.
மனங்கவ லொழிகென (மணி. பதி. 52).
kaval-
3 v. intr. [K. kavalu.]
1. To be distressed, anxious, troubled;
மனம்வருந்துதல். யாதுநீ கவல வேண்டா (சீவக.1456).
DSAL