தகவல்
thakaval
எடுத்துக்காட்டு ; நேர்விடை ; செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்தி. ஒரு தகவலும் எனக்கு வரவில்லை. Loc. 1. Information, intimation; நேருந்தரம். (W.) 3. Appropriate answer; திருட்டாந்தம். (w.) 2. Citation; illustration, example;
Tamil Lexicon
s. (Hind.) a quotation in proof, explanation, example, திருஷ்டாந்தம்; 2. an appropriate answer. தகவல்கொடுக்க, சொல்ல, to give an explanation; 2. to give an appropriate answer.
J.P. Fabricius Dictionary
, [tkvl] ''s. (Hind.)'' A quotation in proof, an example, திருட்டாந்தம். 2. An appro priate answer, சரியானமாறுத்தரம். ''(c.)''
Miron Winslow
takaval,
n.Arab. dakhal.
1. Information, intimation;
செய்தி. ஒரு தகவலும் எனக்கு வரவில்லை. Loc.
2. Citation; illustration, example;
திருட்டாந்தம். (w.)
3. Appropriate answer;
நேருந்தரம். (W.)
DSAL