Tamil Dictionary 🔍

அகழிதிருத்துதல்

akalithiruthuthal


சிறிய பள்ளங்களைத் தூர்த்துச் சமமாக்குதல். புஞ்செய்த்திடல் கல்லி அகழி திருத்தி (S. I. I. V, 216). To fill in amall pits and level the ground for cultivation;

Tamil Lexicon


akaḻi-tiruttu-
v. intr. அகழி+.
To fill in amall pits and level the ground for cultivation;
சிறிய பள்ளங்களைத் தூர்த்துச் சமமாக்குதல். புஞ்செய்த்திடல் கல்லி அகழி திருத்தி (S. I. I. V, 216).

DSAL


அகழிதிருத்துதல் - ஒப்புமை - Similar