முகந்திருத்துதல்
mukandhiruthuthal
முகவாட்டந் தவிர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகவாட்டந் தவிர்த்தல். இருந்து முகந்திருத்தி (தனிப்பா. i, 94, 11). To compose one's countenance;
Tamil Lexicon
mukan-tiruttu-
v tr. id.+.
To compose one's countenance;
முகவாட்டந் தவிர்த்தல். இருந்து முகந்திருத்தி (தனிப்பா. i, 94, 11).
DSAL