கல்லித்திருத்துதல்
kallithiruthuthal
மேடான நிலத்தை வெட்டித்திருத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேடான நிலத்தை வெட்டித் திருத்துதல். (S. I. I. iii, 170.) To lower the level of a field and render it fit for cultivation;
Tamil Lexicon
kallittiruttu-
v. intr. கல்லு-+.
To lower the level of a field and render it fit for cultivation;
மேடான நிலத்தை வெட்டித் திருத்துதல். (S. I. I. iii, 170.)
DSAL