Tamil Dictionary 🔍

குடிதிருத்துதல்

kutithiruthuthal


ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல் ; பிறந்த குலத்தை மேம்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறந்தகுலத்தை மேம்படுத்துதல். 2. To advance one's family in wealth status, reputation, etc.; ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல். துளங்குகுடி திருத்திய (பதிற்றுப். 37, 7). 1. To secure the welfare of one's subjects;

Tamil Lexicon


kuṭi-tiruttu-,
v. intr. id. +.
1. To secure the welfare of one's subjects;
ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல். துளங்குகுடி திருத்திய (பதிற்றுப். 37, 7).

2. To advance one's family in wealth status, reputation, etc.;
பிறந்தகுலத்தை மேம்படுத்துதல்.

DSAL


குடிதிருத்துதல் - ஒப்புமை - Similar