Tamil Dictionary 🔍

அகலம்

akalam


விரிவு ; பரப்பு ; இடம் ; பூமி ; மார்பு ; விருத்தியுரை ; வித்தாரகவி ; பெருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய். குளத்தனைய தூம்பி னகலங்கள் (நான்மணி. 72). 3. Mouth; வேப்பலகு. 1. cf. அலகு. Leaf of margosa; யானைத்திப்பிலி. 2. cf. அலகம். Elephant pepper; இடம். (பொதி. நி.) 2. Place; நீளம். (பொதி. நி.) 1. Length; வித்தாரகவி. ஆசு மதுரஞ் சித்திர மகலம் (இலக்.வி.763). 6. Voluminous work of poetry; மார்பு. மலைப்பரு மகலம் (புறநா.78). 7. Breast, chest; பெருமை. (பரிபா. 4,30.) 8. Greatness; குறுக்ககலம். ஆடையி னகலம். 1. Width; பூமி. (அக.நி.) 3. Earth; பரப்பு. சென்னியகல முப்பா னிராயிரமாம் (கந்தபு.அண்ட.29). 2. Extent, expanse; ஆகாயம். (பிங்.) 4. Sky, atmosphere; விருத்தியுரை. (தொல்.பாயி.உரை.) 5.Elaborate commentary;

Tamil Lexicon


s. chest, breast, மார்பு; 2. breadth, width, விசாலம். அகலமும் விசாலமுமான (மிகவும் விசால மான) வானம், expansive sky. அகலக்கட்டை, -- குறைச்சல், narrowness.

J.P. Fabricius Dictionary


, [aklm] ''s.'' Width, breadth, exten sion, விரிவு. 2. The breast, chest, மார்பு; ''ex'' அகல், distance. ''(p.)''

Miron Winslow


akalam
n. அகல்-. [M.akalam.]
1. Width;
குறுக்ககலம். ஆடையி னகலம்.

2. Extent, expanse;
பரப்பு. சென்னியகல முப்பா னிராயிரமாம் (கந்தபு.அண்ட.29).

3. Earth;
பூமி. (அக.நி.)

4. Sky, atmosphere;
ஆகாயம். (பிங்.)

5.Elaborate commentary;
விருத்தியுரை. (தொல்.பாயி.உரை.)

6. Voluminous work of poetry;
வித்தாரகவி. ஆசு மதுரஞ் சித்திர மகலம் (இலக்.வி.763).

7. Breast, chest;
மார்பு. மலைப்பரு மகலம் (புறநா.78).

8. Greatness;
பெருமை. (பரிபா. 4,30.)

akalam
n. id.
1. Length;
நீளம். (பொதி. நி.)

2. Place;
இடம். (பொதி. நி.)

3. Mouth;
வாய். குளத்தனைய தூம்பி னகலங்கள் (நான்மணி. 72).

akalam
n. (வை. மூ.)
1. cf. அலகு. Leaf of margosa;
வேப்பலகு.

2. cf. அலகம். Elephant pepper;
யானைத்திப்பிலி.

DSAL


அகலம் - ஒப்புமை - Similar