அகலர்
akalar
[உருவமில்லாதவர்] கடவுள். (சிவநெறிப். 42, உரை.) God, as formless; கீழ்மக்கள். (W.) Low-born persons; outcastes;
Tamil Lexicon
, ''s.'' Low persons, out-casts, persons excluded from society, சண் டாளர். ''(p.)''
Miron Winslow
akalar
n. அகல்-.
Low-born persons; outcastes;
கீழ்மக்கள். (W.)
akalar
n. a-kala.
God, as formless;
[உருவமில்லாதவர்] கடவுள். (சிவநெறிப். 42, உரை.)
DSAL