அஃகல்
akhkal
காண்க : அஃகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிதாகை. (திவா.) 1. Becoming small, being reduced; வறுமை. (திவா.) 2. Poverty, destitution;
Tamil Lexicon
aḵkal
n. அஃகு-.
1. Becoming small, being reduced;
சிறிதாகை. (திவா.)
2. Poverty, destitution;
வறுமை. (திவா.)
DSAL