Tamil Dictionary 🔍

அகாலம்

akaalam


காலமல்லாத காலம் , முறைமை அல்லாத காலம் , பருவமின்மை ; பஞ்சகாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலமல்லாத காலம். (ஞானவா.பிரகலாத.61.) Inauspicious or unseasonable time; பஞ்சகாலம். (W.) Times of scarcity;

Tamil Lexicon


அவகாலம், s. (அ priv.) unseasonable time; 2. time of distress, famine season, பஞ்சகாலம். காலத்திலும் அகாலத்திலும் பேச, to speak in season and out of season. அகால மழை, unseasonable rain. அகால மரணம், untimely death.

J.P. Fabricius Dictionary


, [akālam] ''s.'' [''priv.'' அ ''et'' காலம்.] Unseasonableness, untimeliness, பருவமின் மை. 2. ''(p.)'' Unlimited duration, அளவில் காலம். 3. ''(c.)'' Time of affliction or distress from want of food, பஞ்சகாலம். Wils. p. 2. AKALA.

Miron Winslow


a-kālam
n. akāla.
Inauspicious or unseasonable time;
காலமல்லாத காலம். (ஞானவா.பிரகலாத.61.)

akālam
n. a-kāla.
Times of scarcity;
பஞ்சகாலம். (W.)

DSAL


அகாலம் - ஒப்புமை - Similar