அகிலம்
akilam
உலகம் , பூமி ; எல்லாம் ; முழுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. எந்தைதன் னேவலா லகிலந் துறந்தவாறென (இரகு.சீதைவ.72). 3. Earth; நீர். (பிங்.) 4. Water; முழுவதும். (திவா.) 1. The whole, all; பிரபஞ்சம் முழுதும். அகிலத்துள்ளதோர் கணங்களும் (கந்தபு.பார்ப்.9) 2. Universe;
Tamil Lexicon
s. (அ priv. + கிலம், separated) all, எல்லாம்; 2. the earth பூமி. அகில இந்திய சுய ஆட்சி சங்கம், All India Home Rule Committee. அகிலாண்டம், the universe.
J.P. Fabricius Dictionary
, [akilam] ''s.'' [''priv.'' அ ''et'' கிலம், ''sepa rated.''] All, the whole, எல்லாம். Wils. p. 5.
Miron Winslow
akilam
n. a-khila.
1. The whole, all;
முழுவதும். (திவா.)
2. Universe;
பிரபஞ்சம் முழுதும். அகிலத்துள்ளதோர் கணங்களும் (கந்தபு.பார்ப்.9)
3. Earth;
பூமி. எந்தைதன் னேவலா லகிலந் துறந்தவாறென (இரகு.சீதைவ.72).
4. Water;
நீர். (பிங்.)
DSAL