கலம்
kalam
உண்கலம் ; பாண்டம் ; குப்பி ; கப்பல் ; இரேவதி ; அணிகலன் ; யாழ் ; கலப்பை ; ஆயுதம் ; ஓலைப்பாத்திரம் ; ஒரு முகத்தலளவை ; பந்தி ; வில்லங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குப்பி. யவனர் நன்கலந் தந்த . . . தேறல் (புறநா. 56, 18). 2. Bottleshaped vessel; மரக்கலம். கலங்கவிழ் மாக்களை (மணி. 16, 120). 3. [T. kalamu, M. kalam.] Ship, boat; . 4. The 27th nakṣatra. See இரேவதி. பூரம் பரணி கலம் (சிலப். 3, 123, உரை). ஆபரணம். நன்கலம் பரிசின்மாக்கட்கு . . . நல்கி (புறநா. 6, 15). 5. Jewel; ornament; யாழ். கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் (சிலப். 7, 24). 6. Lute; உழுபடை. (சூடா.) 7. Plough; ஆயுதம். கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டி (பட்டினப். 70). 8. Weapon; ஓலைப்பத்திரம். (தொல். சொல். 81, உரை.) 9. Document written on palm-leaf; ஒரு முகத்தலளவு. (தொல். எழுத். 168.) 10. A measure of capacity; பந்தி. 20-ஆம் பக்கத்து 2-ஆம் கலம் பார்க்க. Column, a narrow division of a sheet, page, etc.; பாத்திரம். பொற்கலத் தூட்டி (நாலடி, 345). 1. [K. kala, M. kalam, Tu. kara.] Vessel; hollow utensil, as a cup; plate, whether of earth or metal; earthenware; வில்லங்கம். நிலத்துக்கு எப்பேர்ப்பட்ட கலமும் இறையுமில்லை (S. I. I. vii, 278). Encumbrance;
Tamil Lexicon
கலன், s. a vessel, bowl, brazen dish, basin, பாத்திரம்; 2. a boat, படகு, a ship, கப்பல், 3. ornaments, jewels, ஆபரணம்; 4. a dry or liquid measure of 12 marcals; 5. the 27th lunar asterism, இரேவதி; 6. a weapon, ஆயுதம்; 7. a guitar, lute யாழ். கலப்பற்று, calking for a vessel. கலமர், guitar-players, a class of minstrels in ancient Tamil country, பாணர். கலவடை, the mouth of a broken pot; a mould formed to fit the mouth of a mortar. கலவர், navigators; the crew in a ship; warriors. அருங்கலம், valuable jewels. இருகலனே குறுணி, two calams and one marakal. முக்கலனே தூணி, three calams and four marakals. கலன்கழி மடந்தை, a window.
J.P. Fabricius Dictionary
, [klm] ''s.'' A vessel, a hollow utensil --as a cup, plate, &c., பாத்திரம். 2. An eat ing vessel, commonly brass, உண்கலம். 3. An earthen ware, a vessel, மட்கலம். 4. A dry or liquid measure, ஓரளவு. ''(c.)'' 5. ''(p.)'' ornaments, jewels, ஆபரணம். 6. A boat, a vessel, கப்பல். 7. A guitar, யாழ். 8. The twenty-seventh or last lunar asterism. See இரேவதி.
Miron Winslow
kalam
n.
1. [K. kala, M. kalam, Tu. kara.] Vessel; hollow utensil, as a cup; plate, whether of earth or metal; earthenware;
பாத்திரம். பொற்கலத் தூட்டி (நாலடி, 345).
2. Bottleshaped vessel;
குப்பி. யவனர் நன்கலந் தந்த . . . தேறல் (புறநா. 56, 18).
3. [T. kalamu, M. kalam.] Ship, boat;
மரக்கலம். கலங்கவிழ் மாக்களை (மணி. 16, 120).
4. The 27th nakṣatra. See இரேவதி. பூரம் பரணி கலம் (சிலப். 3, 123, உரை).
.
5. Jewel; ornament;
ஆபரணம். நன்கலம் பரிசின்மாக்கட்கு . . . நல்கி (புறநா. 6, 15).
6. Lute;
யாழ். கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் (சிலப். 7, 24).
7. Plough;
உழுபடை. (சூடா.)
8. Weapon;
ஆயுதம். கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டி (பட்டினப். 70).
9. Document written on palm-leaf;
ஓலைப்பத்திரம். (தொல். சொல். 81, உரை.)
10. A measure of capacity;
ஒரு முகத்தலளவு. (தொல். எழுத். 168.)
kalam
n. E.
Column, a narrow division of a sheet, page, etc.;
பந்தி. 20-ஆம் பக்கத்து 2-ஆம் கலம் பார்க்க.
kalam
n. cf. கலன்
Encumbrance;
வில்லங்கம். நிலத்துக்கு எப்பேர்ப்பட்ட கலமும் இறையுமில்லை (S. I. I. vii, 278).
DSAL