Tamil Dictionary 🔍

அகுதி

akuthi


காண்க : அகதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதியிலி. அகுதியிவ டலையின்விதி, யானாலும் விலகரிது (திருப்பு,142). Vul. Destitute, helpless person;

Tamil Lexicon


அகதி.

Na Kadirvelu Pillai Dictionary


akuti
n. a-gati.
Destitute, helpless person;
கதியிலி. அகுதியிவ டலையின்விதி, யானாலும் விலகரிது (திருப்பு,142). Vul.

DSAL


அகுதி - ஒப்புமை - Similar