Tamil Dictionary 🔍

குமதி

kumathi


புத்திகேடன் , அறிவு கெட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவுகேடன். குமதியாயினும் . . . பேர்சுமதி யென்பரல் (சேதுபு. கவி சம்பு. 18). A perverse intellect, evil minded person;

Tamil Lexicon


s. (கு, bad) foolishness, stupidity; 2. a fool, a stupid fellow.

J.P. Fabricius Dictionary


, [kumati] ''s.'' A fool, a stupid fellow, புத் திகேடன்; [''ex'' கு, bad, ''et'' மதி.]

Miron Winslow


kumati,
n. ku-mati.
A perverse intellect, evil minded person;
அறிவுகேடன். குமதியாயினும் . . . பேர்சுமதி யென்பரல் (சேதுபு. கவி சம்பு. 18).

DSAL


குமதி - ஒப்புமை - Similar