Tamil Dictionary 🔍

அகதி

akathi


போக்கற்றவன் , கதியிலி ; வறியவன் ; தில்லைமரம் ; வேலமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(W.) 2. Blinding tree. See தில்லை. (மலை.) 1. Babul. See வேல். கதியிலி. One without resources or friends, destitute person; மோட்சகதி. அடைந்தனை அகதியை (மேருமந். 173). The path of salvation;

Tamil Lexicon


s. (அ Priv.) a poor man, destitute person, வறியவன். "அகதிக்குத் தெய்வமே துணை" (prov.) இல்லிடமற்ற அகதிகளாய்ப் போக, to become homeless and destitute. அகதியைப் பிடித்துப் பகுதிக்கடிக்க, to press a poor man for money or tribute.

J.P. Fabricius Dictionary


, [akati] ''s.'' [''priv.'' அ ''et'' கதி.] A desti tute person, வறியவன்.

Miron Winslow


akati
n.
1. Babul. See வேல்.
(மலை.)

2. Blinding tree. See தில்லை.
(W.)

akati
n. a-gati.
One without resources or friends, destitute person;
கதியிலி.

a-kati
n. a+gati.
The path of salvation;
மோட்சகதி. அடைந்தனை அகதியை (மேருமந். 173).

DSAL


அகதி - ஒப்புமை - Similar