Tamil Dictionary 🔍

அகி

aki


இரும்பு ; பாம்பு ; கதிரவன் ; பகைவன் ; இராகு ; வச்சிரப்படை ; தீ ; ஈயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈயம். 1. Lead; விருத்திராசுரன். 2. Vrtra, an Asura; தீ. (பொதி. நி.) Fire; சிலம்பு. (பொதி. நி.) Tinkling anklets, worn by women; தொகை. (பொதி. நி.) Total; பாம்பு. கடியகிப்பிணி தீர்ந்ததன்பின் (சேதுபு. இராமனருச்.30). Snake; இரும்பு. (பிங்.) Iron;

Tamil Lexicon


s. a snake; 2. the sun; 3. iron; 4. enemy. அதிபதி, the king of serpents, ஆதி சேஷன்.

J.P. Fabricius Dictionary


, [aki] ''s.'' A snake, பாம்பு. 2. Iron, இரும்பு. Wils. p. 11. AHI. ''(p.)''

Miron Winslow


aki
n. ahi.
Snake;
பாம்பு. கடியகிப்பிணி தீர்ந்ததன்பின் (சேதுபு. இராமனருச்.30).

aki
n. cf. ayas.
Iron;
இரும்பு. (பிங்.)

aki
n. ahi. (நாநார்த்த.)
1. Lead;
ஈயம்.

2. Vrtra, an Asura;
விருத்திராசுரன்.

aki
n. அக்கி.
Fire;
தீ. (பொதி. நி.)

aki
n. cf. அரி.
Tinkling anklets, worn by women;
சிலம்பு. (பொதி. நி.)

aki
n. cf. akhila.
Total;
தொகை. (பொதி. நி.)

DSAL


அகி - ஒப்புமை - Similar