Tamil Dictionary 🔍

அதோகதி

athokathi


இறங்குகை ; தாழ்நிலை ; பள்ளம் ; நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழு நரகத்தொன்று. (பிங்.) 3. A hell, one of eḻu-narakam, q.v.; நரகம். (பிங்.) 2. Hell; தாழ்நிலை. 1. Low state, degraded condition;

Tamil Lexicon


s. downward course, great fall; 2. Hell; 3. one of the seven hells. அதோ ஜாதி, low caste. அதோ பாகம், lower part; foot அதோ மாயை, impure maya. அதோ மார்க்கம், lower path. அதோ முகம், downcast head or look.

J.P. Fabricius Dictionary


, [atōkati] ''s.'' Downward course or tendency, descent, இறங்குகை 2. Valley, low ground, பள்ளம். 3. Hell. நரகம்; ''ex'' அதஸ், below, ''et.'' கதி, going. Wils. p. 24. AD'HOGATI.

Miron Winslow


atō-kati
n. adhas+.
1. Low state, degraded condition;
தாழ்நிலை.

2. Hell;
நரகம். (பிங்.)

3. A hell, one of eḻu-narakam, q.v.;
எழு நரகத்தொன்று. (பிங்.)

DSAL


அதோகதி - ஒப்புமை - Similar