Tamil Dictionary 🔍

அஃகம்

akhkam


தானியம் ; விலைப்பொருள் ; ஊறுநீர் ; முறைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியம். (சினேந்.425.) Grain; முறைமை ஒரூ ரிரண்டஃக மாயிற்று (சீவக. 2087.) Course of action. நீரூற்று. (பிங்.) Spring;

Tamil Lexicon


s. grain, தானியம். அஃகம் சுருக்கேல், make not grain dear. "அஃகமும் காசும் சிக்கெனத் தேடு" ஔவை.

J.P. Fabricius Dictionary


, [aḥkm] ''s.'' Grain, தானியம், as, அஃகஞ் சுருக்கேல், Make not grain scarce (dear,) ''(p.)''

Miron Winslow


aḵkam
n. [K.akki.] cf.argha.
Grain;
தானியம். (சினேந்.425.)

aḵkam
n.
Course of action.
முறைமை ஒரூ ரிரண்டஃக மாயிற்று (சீவக. 2087.)

aḵkam
n. cf. அஃகு.
Spring;
நீரூற்று. (பிங்.)

DSAL


அஃகம் - ஒப்புமை - Similar