Tamil Dictionary 🔍

அகறல்

akaral


அகலல் ; கடத்தல் ; நீங்குதல் ; விரிதல் ; அகலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகலம். (சூடா.) Extension;

Tamil Lexicon


akaṟal
n. அகல்-.
Extension;
அகலம். (சூடா.)

DSAL


அகறல் - ஒப்புமை - Similar