கீறல்
keeral
பிளவு ; வரிவரைகை ; எழுதுகை ; கீற்றுக்கையெழுத்து ; கையெழுத்திடத் தெரியாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையெழுத்திடத் தெரியாதவன். 5. Illiterate person; கீறற்கையெழுத்து. 4. Mark of a person unable to write, as a cross; எழுதுகை. 3. Writing, scribbling; வரிவரைகை. 2. Marking, drawing lines; கிழிகை. எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை (குசேலோ. குசே. வைகுண். 36). 1. Tearing; scratching;
Tamil Lexicon
kīṟal,
n. கீறு-.
1. Tearing; scratching;
கிழிகை. எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை (குசேலோ. குசே. வைகுண். 36).
2. Marking, drawing lines;
வரிவரைகை.
3. Writing, scribbling;
எழுதுகை.
4. Mark of a person unable to write, as a cross;
கீறற்கையெழுத்து.
5. Illiterate person;
கையெழுத்திடத் தெரியாதவன்.
DSAL