அகற்றல்
akatrral
நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(திருக்காளத்.பு. 33,23.) Magic art of causing a person to quit his place. See உச்சாடனம்.
Tamil Lexicon
akaṟṟal
n. அகற்று-.
Magic art of causing a person to quit his place. See உச்சாடனம்.
(திருக்காளத்.பு. 33,23.)
DSAL