காறல்
kaaral
தொண்டைக் கறகறப்பு ; காறும் பொருள் ; ஒரு மருந்துச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காறும்பொருள். 2. Pungent substance, that which causes irritation in the throat; கடல்மீன்வகை. A sea-fish, silvery, Equula fasciata; . 3. See காறற்கொட்டீ. (மலை.) தொண்டையில் உண்டாகுங் கறகறப்பு. 1. Pungency; bitter musty flavour productin a tendency to hawk and spit; an itching sensation in the throat;
Tamil Lexicon
s. a sea-fish; 2. v. n. of காறு.
J.P. Fabricius Dictionary
[kāṟl ] --காறற்்கொடடி, ''s.'' A medi cinal plant, ஓர்மருந்துச்செடி, Arum minutum, ''L.''
Miron Winslow
kāṟal,
n. காறு-. cf. kṣāra.
1. Pungency; bitter musty flavour productin a tendency to hawk and spit; an itching sensation in the throat;
தொண்டையில் உண்டாகுங் கறகறப்பு.
2. Pungent substance, that which causes irritation in the throat;
காறும்பொருள்.
3. See காறற்கொட்டீ. (மலை.)
.
kāṟal,
n. cf. காரை.
A sea-fish, silvery, Equula fasciata;
கடல்மீன்வகை.
DSAL