ஹாஜர்ப்படுத்துதல்
haajarppaduthuthal
ஒருவர்முன் பண்டம் முதலியவற்றைக் கொண்டுவைத்தல். 2. To produce, as thing before a person; நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களை வருவித்தல். 1. To cause to apear, as a person in court;
Tamil Lexicon
hājar-p-paṭuttu-
v. tr. ஹாஜர்+.
1. To cause to apear, as a person in court;
நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களை வருவித்தல்.
2. To produce, as thing before a person;
ஒருவர்முன் பண்டம் முதலியவற்றைக் கொண்டுவைத்தல்.
DSAL