ஒருப்படுத்துதல்
oruppaduthuthal
ஒன்றுகூட்டுதல் ; வழிவிடுதல் ; முடிவுசெய்தல் ; உடன்படச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்மதிக்கச் செய்தல். (இறை. 6, 65.) 4. To bring to an agreement, cause to consent; வழிவிடுதல். திருவணுக்கன் திருவாசலளவும் ஒருப்படுத்தி மீள (ஈடு, 7, 3, ப்ர.) 2. To bid adieu; முடிவுசெய்தல். ஒருப்படுத் தூர்க்கு மீள்வான் (சீவக. 505). 3. To finish, settle; ஒன்று கூட்டுதல். 1. To bring together, reconcile;
Tamil Lexicon
oru-p-paṭuttu-
v. tr. id.+.
1. To bring together, reconcile;
ஒன்று கூட்டுதல்.
2. To bid adieu;
வழிவிடுதல். திருவணுக்கன் திருவாசலளவும் ஒருப்படுத்தி மீள (ஈடு, 7, 3, ப்ர.)
3. To finish, settle;
முடிவுசெய்தல். ஒருப்படுத் தூர்க்கு மீள்வான் (சீவக. 505).
4. To bring to an agreement, cause to consent;
சம்மதிக்கச் செய்தல். (இறை. 6, 65.)
DSAL