வரப்படுத்துதல்
varappaduthuthal
மனப்பாடஞ்செய்தல் ; வந்ததைப் பெற்றுக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெட்டுருப் பண்ணுதல். பாடத்தை வரப்படுத்துகிறான். 1. To cram, as a lesson; வந்ததைப் பெற்றுக்கொள்ளுதல். வந்ததைக் வரப்படுத்தடா வல்லக்காட்டு ராமா. Loc. 2. To credit; to appropriate; to accept whatever is offered;
Tamil Lexicon
vara-p-paṭuttu-
v. tr. வா-+.
1. To cram, as a lesson;
நெட்டுருப் பண்ணுதல். பாடத்தை வரப்படுத்துகிறான்.
2. To credit; to appropriate; to accept whatever is offered;
வந்ததைப் பெற்றுக்கொள்ளுதல். வந்ததைக் வரப்படுத்தடா வல்லக்காட்டு ராமா. Loc.
DSAL