Tamil Dictionary 🔍

சரிப்படுத்துதல்

sarippaduthuthal


நேர்படுத்துதல் ; ஈடுசெய்தல் ; ஒப்பிடுதல் ; ஒப்பச்செய்தல் ; இணக்குதல் ; கடனைத்தீர்த்தல் ; முடிவுபடுத்துதல் ; கொல்லுதல் ; பழிவாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சரிக்கட்டு-.

Tamil Lexicon


Cari-p-paṭuttu-,
v. tr. Caus. of சரிப்படு-.
See சரிக்கட்டு-.
.

DSAL


சரிப்படுத்துதல் - ஒப்புமை - Similar