பாத்திப்படுத்துதல்
paathippaduthuthal
நிலை பெறச்செய்தல். பகைவரைப் பாத்திப்படுப்பதோராறு (குறள், 465.) To establish, set up;
Tamil Lexicon
pātti-p-paṭuttu-
v. tr. பாத்தி+.
To establish, set up;
நிலை பெறச்செய்தல். பகைவரைப் பாத்திப்படுப்பதோராறு (குறள், 465.)
DSAL