Tamil Dictionary 🔍

வினவுதல்

vinavuthal


உசாவுதல் ; விசாரணை செய்தல் ; பிறர்சொல்லக் கேட்டல் ; கேள்விப்படுதல் ; நினைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேள்விப்படுதல். மெலிந்திலன் சுதனென . . . காரியும் வினவா (அரிசமய. பராங். 25). 4. To hear, receive news of; செவியேற்றல். மேயாயே போல வினவி (கலித். 82). 3. To give ear to, listen to, pay attention to; விசாரணை செய்தல். நமன்றம ரென்றமரை வினவப்பெறுவா ரலரென்று (திவ். பெரியதி. 10, 6, 5). 2. To investigate; to examine judicially; உசாவுதல். அனையையோ நீயென வினவுதி யாயின் (கலித். 76). 1. To question, enquire; நினைதல். திருவடி வினவாக் கருவுறை மாக்கள் (கல்லா. 8). 5. To bear in mind;

Tamil Lexicon


viṉavu-
5 v. tr. வினா-.
1. To question, enquire;
உசாவுதல். அனையையோ நீயென வினவுதி யாயின் (கலித். 76).

2. To investigate; to examine judicially;
விசாரணை செய்தல். நமன்றம ரென்றமரை வினவப்பெறுவா ரலரென்று (திவ். பெரியதி. 10, 6, 5).

3. To give ear to, listen to, pay attention to;
செவியேற்றல். மேயாயே போல வினவி (கலித். 82).

4. To hear, receive news of;
கேள்விப்படுதல். மெலிந்திலன் சுதனென . . . காரியும் வினவா (அரிசமய. பராங். 25).

5. To bear in mind;
நினைதல். திருவடி வினவாக் கருவுறை மாக்கள் (கல்லா. 8).

DSAL


வினவுதல் - ஒப்புமை - Similar