Tamil Dictionary 🔍

விரவுதல்

viravuthal


கலத்தல் ; அடைதல் ; ஒத்தல் ; பொருந்துதல் ; நட்புக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்புக்கொள்ளுதல். பணிவாரொடே விரவுமின் (தேவா. 469, 5). 2. To cultivate friendship; to keep company; பொருந்துதல். புலியுரி விரவிய வரையினர் (தேவா.450, 1). 1. To be united, joined; to be mingled, mixed; ஒத்தல். மலைவிரவு நீண்மார்பின் மைந்தன் (சீவக. 1885). -intr. 3. To be similar; கலத்தல். விரவு மலர் வியன்கா (நெடுநல். 27). 1. To mix, mingle; to join, unite; அடைதல். விரவினோர் தணக்க லாற்றா (காஞ்சிப்பு. தக்கீ. 1.) 2. To approach, draw near;

Tamil Lexicon


அணுகல், கலத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


viravu-
5 v. [K. Tu. berasu, M. viraguga.] tr.
1. To mix, mingle; to join, unite;
கலத்தல். விரவு மலர் வியன்கா (நெடுநல். 27).

2. To approach, draw near;
அடைதல். விரவினோர் தணக்க லாற்றா (காஞ்சிப்பு. தக்கீ. 1.)

3. To be similar;
ஒத்தல். மலைவிரவு நீண்மார்பின் மைந்தன் (சீவக. 1885). -intr.

1. To be united, joined; to be mingled, mixed;
பொருந்துதல். புலியுரி விரவிய வரையினர் (தேவா.450, 1).

2. To cultivate friendship; to keep company;
நட்புக்கொள்ளுதல். பணிவாரொடே விரவுமின் (தேவா. 469, 5).

DSAL


விரவுதல் - ஒப்புமை - Similar