Tamil Dictionary 🔍

வையமகள்

vaiyamakal


நிலமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமிதேவி. வையமகளையடிப்படுத்தாய் (பு. வெ. 9, 3). The Goddess of Earth;

Tamil Lexicon


vaiya-makaḷ,
n. வையம்+.
The Goddess of Earth;
பூமிதேவி. வையமகளையடிப்படுத்தாய் (பு. வெ. 9, 3).

DSAL


வையமகள் - ஒப்புமை - Similar