வரையரமகளிர்
varaiyaramakalir
மலையில் வாழும் தெய்வ மங்கையர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைவாழ் தெய்வப்பெண்டிர். வரியர மகளிரிற் சாஅய் (குறிஞ்சிப்.195). Mountain-nymphs;
Tamil Lexicon
, ''s.'' Goddesses residing in mountains, மலைவாழ்தெய்வப்பெண். ''(p.)''
Miron Winslow
varai-y-aramakaḷir
n. id.+.
Mountain-nymphs;
மலைவாழ் தெய்வப்பெண்டிர். வரியர மகளிரிற் சாஅய் (குறிஞ்சிப்.195).
DSAL