Tamil Dictionary 🔍

வையகம்

vaiyakam


மண்ணுலகம் ; விலங்கு இழுக்கும் வண்டி ; கூடாரவண்டி ; சிவிகை ; ஊர்தி ; உரோகிணிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. வையகம் வணங்கவாளோச்சினன் (பு. வெ. 3, 7). 1. Earth, world; . 2. See வையம், 2, 3, 4, 5, 7. (யாழ். அக.)

Tamil Lexicon


வையம், s. the world, the earth பூமி.

J.P. Fabricius Dictionary


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


vai-y-akam,
n. prob. வை3-+. அகம்1.
1. Earth, world;
பூமி. வையகம் வணங்கவாளோச்சினன் (பு. வெ. 3, 7).

2. See வையம், 2, 3, 4, 5, 7. (யாழ். அக.)
.

DSAL


வையகம் - ஒப்புமை - Similar