வளையம்
valaiyam
தாமரைச்சுருள் ; சுற்று ; முடியில் வளைத்துச்சூடும் மாலை ; குளம் ; கைவளை ; சங்கு ; எல்லை ; மண்டலம் ; ஒரு கோள் வான மண்டலத்தை ஒருமுறை சுற்றிவரும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமரைச்சுருள். (பிங்.) 1. The involuted petals of a lotus; கைவளை. (w.) 4. Bracelet; See வட்டம், 1. (அக. நி.) 3. Hoop, ring, circle. . 2. See வளையமாலை. இப்போதயிற்று வளையஞ் செவ்வி பெற்றதும் (ஈடு, 2, 6, 11). எல்லை. (w.) 6. Ambit; . 7. See வட்டம்1, 7, 8. குளம். (w.) 5. Tank;
Tamil Lexicon
(வல்யம், வளயம்), s. a bracelet, an armlet, கைவளை; 2. a boundary, a circuit, an enclosure, எல்லை; 3. a hoop, a circle, a ring, வட்டம்; 4. a tank, குளம்; 5. the involved petals of a lotus, தாமரையுட்சுருள்.
J.P. Fabricius Dictionary
, [vaḷaiyam] ''s.'' [''as'' வலயம், ''also'' வளயம்.] A bracelet, an armlet, ''commonly'' கைவளை. 2. A circuit, enclosure, எல்லை. 3. A hoop, a ring, வட்டம். 4. A tank, குளம். 5. The involved petals of a lotus, தாமரையுட்சுருள். (சது.)
Miron Winslow
vaḷaiyam
n. valaya.
1. The involuted petals of a lotus;
தமரைச்சுருள். (பிங்.)
2. See வளையமாலை. இப்போதயிற்று வளையஞ் செவ்வி பெற்றதும் (ஈடு, 2, 6, 11).
.
3. Hoop, ring, circle.
See வட்டம், 1. (அக. நி.)
4. Bracelet;
கைவளை. (w.)
5. Tank;
குளம். (w.)
6. Ambit;
எல்லை. (w.)
7. See வட்டம்1, 7, 8.
.
DSAL