Tamil Dictionary 🔍

சயமகள்

sayamakal


வெற்றிக்குரிய கொற்றவை ; மிதுனராசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வெற்றிக்குரிய பெண்] துர்க்கை. கலைமகள் சயமகள் (தேவா. 569, 11). 1. Durgā, as Goddess of Victory. மிதுனராசி. (திவா.) 2. Gemini of the zodiac;

Tamil Lexicon


, ''s.'' Durga, goddess of war, துர்க்கை. 2. The zodiacal sign, Gemini, மிதுனவிராசி.

Miron Winslow


Caya-makal,
n. சயம்+.
1. Durgā, as Goddess of Victory.
[வெற்றிக்குரிய பெண்] துர்க்கை. கலைமகள் சயமகள் (தேவா. 569, 11).

2. Gemini of the zodiac;
மிதுனராசி. (திவா.)

DSAL


சயமகள் - ஒப்புமை - Similar