வைதருப்பம்
vaitharuppam
செறிவு ; தெளிவு முதலிய பத்துக்குணங்களும் அமையப் பாடுமுறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வைதருப்பநெறி. மென்மையுங்கடினமுமாகிய வைதருப்ப கௌடங்களோடும் (மாறனலங். பொது. 79, உரை).
Tamil Lexicon
s. a mode of rhetoric opposed to hyperbole, கௌடத்திற் கெதிர்.
J.P. Fabricius Dictionary
vaitaruppam,
n. vaidarbha. (Rhet.)
See வைதருப்பநெறி. மென்மையுங்கடினமுமாகிய வைதருப்ப கௌடங்களோடும் (மாறனலங். பொது. 79, உரை).
.
DSAL