விருப்பம்
viruppam
ஆசை ; அன்பு ; பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசை. (சூடா.) 1. Desire, liking; பற்று. (பிங்.) 3. Attachment; அன்பு. 2. Love, affection;
Tamil Lexicon
விருப்பு, s. (விரும்பு) desire, wish, ஆசை; 2. liking, delight, பிரியம். விருப்பமானது, what is desirable or agreeable. விருப்பம் வைக்க, to desire, to long for. விருப்பு வெறுப்பு, desire and aversion.
J.P. Fabricius Dictionary
ஆசை.
Na Kadirvelu Pillai Dictionary
viruppam
n. விரும்பு-.
1. Desire, liking;
ஆசை. (சூடா.)
2. Love, affection;
அன்பு.
3. Attachment;
பற்று. (பிங்.)
DSAL