Tamil Dictionary 🔍

திருப்பம்

thiruppam


திரும்புகை ; திரும்பும் தெருக்கோடி ; சவரி என்னும் மயிர்முடி ; பண வாணிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணவியாபாரம். (w.) 3. Money-dealing; சமயலறை. Tinn. 4. Kitchen; சவரி. Loc. 5. False hair; திரும்புகை. வடபத்திரசாயி முகத்திருப்பங்கொண்டு (குருபரம்.77). 1. Turning, averting; திரும்புகோடி. (w.) 2. Turning, as in a street, crossway;

Tamil Lexicon


s. (திரும்பு) a turning in a street; 2. money dealing, பண வியாபாரம்.

J.P. Fabricius Dictionary


, [tiruppm] ''s.'' A turning in a street, திரும்புகொடி. 2. Money dealing, பணவியாபா ரம்; [''ex'' திரும்பு, ''v.''

Miron Winslow


tiruppam,
n. திரும்பு-.
1. Turning, averting;
திரும்புகை. வடபத்திரசாயி முகத்திருப்பங்கொண்டு (குருபரம்.77).

2. Turning, as in a street, crossway;
திரும்புகோடி. (w.)

3. Money-dealing;
பணவியாபாரம். (w.)

4. Kitchen;
சமயலறை. Tinn.

5. False hair;
சவரி. Loc.

DSAL


திருப்பம் - ஒப்புமை - Similar