Tamil Dictionary 🔍

தருப்பம்

tharuppam


அகங்காரம் ; புனுகுசட்டம் ; தருப்பைப்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவம். தருப்பமிகு சலந்தரன் (தேவா. 575, 8). 1. Arrogance, self-conceit; புனுகுச்சட்டம். (யாழ். அக.) 2. Musk; . See தருப்பை.

Tamil Lexicon


taruppam,
n. darpa.
1. Arrogance, self-conceit;
கருவம். தருப்பமிகு சலந்தரன் (தேவா. 575, 8).

2. Musk;
புனுகுச்சட்டம். (யாழ். அக.)

taruppam,
n.
See தருப்பை.
.

DSAL


தருப்பம் - ஒப்புமை - Similar