Tamil Dictionary 🔍

துப்பம்

thuppam


நெய் ; குருதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம். (யாழ். அக.) 2. Blood; நெய். தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் (திவ். பெரியாழ். 2,1,6). 1. Ghee;

Tamil Lexicon


tuppam,
n. துப்பு. [K. tuppa.]
1. Ghee;
நெய். தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் (திவ். பெரியாழ். 2,1,6).

2. Blood;
இரத்தம். (யாழ். அக.)

DSAL


துப்பம் - ஒப்புமை - Similar