Tamil Dictionary 🔍

தருப்பணம்

tharuppanam


தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் செய்யும் நீர்க்கடன் ; உணவு ; அவல் ; கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See தர்ப்பணம். உணவு. தருப்பணப் பிண்டியும் (திவா. 11, அந்தத்துப்பொருள், 9). 2. Food, refreshment; அவல். கருப்புக் கட்டியொடு தருப்பணங் கூட்டி (பெருங். உஞ்சைக். 40, 129). 3. Fried paddy pestled and cleaned; . See தர்ப்பணம். (பிங்.)

Tamil Lexicon


தர்ப்பணம், s. presenting water on தருப்பை grass to the manes of a deceased person; 2. a mirror, கண்ணாடி; 3. yielding full enjoyments, satisfying, இன்பம் நிறைவுறச் செய்தல்; 4. a kind of cymbal, ஓர் வகைத் தாளம்.

J.P. Fabricius Dictionary


[taruppaṇam ] --தர்ப்பணம், ''s.'' Satis fying, yielding full enjoyment, இன்பம்நிறை வுறச்செய்கை. 2. Presenting water on தருப் பை, a sacrificial grass, to the manes of a deceased person, மந்திரநீரிறைக்கை. (See திலோ தகம்.) W. p. 369. TARPAN'A. 3. A mirror, கண்ணாடி. ''(Sa. Darpan'a)'' 4. (சது.) A kind of cymbal, ஓர்தாளம்.

Miron Winslow


taruppaṇam,
n. tarpaṇa.
1. See தர்ப்பணம்.
.

2. Food, refreshment;
உணவு. தருப்பணப் பிண்டியும் (திவா. 11, அந்தத்துப்பொருள், 9).

3. Fried paddy pestled and cleaned;
அவல். கருப்புக் கட்டியொடு தருப்பணங் கூட்டி (பெருங். உஞ்சைக். 40, 129).

taruppaṇam,
n. darpaṇa.
See தர்ப்பணம். (பிங்.)
.

DSAL


தருப்பணம் - ஒப்புமை - Similar