வெதுப்பம்
vethuppam
இளஞ்சூடு ; சூட்டினால் உண்டாகும் வயிற்றுப்போக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உஷ்ணத்தாலுண்டாம் வயிற்றுப்போக்கு. (W.) 2. Frothy diarrhoea, due to heat in the system; இளஞ் சூடு. 1. Warmth, moderate heat;
Tamil Lexicon
vetuppam
n. வெதும்பு-.
1. Warmth, moderate heat;
இளஞ் சூடு.
2. Frothy diarrhoea, due to heat in the system;
உஷ்ணத்தாலுண்டாம் வயிற்றுப்போக்கு. (W.)
DSAL