வைசயந்தம்
vaisayandham
இந்திரன் மாளிகை ; இந்திரன் கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இந்திரன் மாளிகை. 1. The palace of Indra; இந்திரன் கொடி. 2. Indra's flag;
Tamil Lexicon
s. palace of Indra.
J.P. Fabricius Dictionary
vaicayantam,
n. vaijayanta. (யாழ். அக.)
1. The palace of Indra;
இந்திரன் மாளிகை.
2. Indra's flag;
இந்திரன் கொடி.
DSAL